உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில்,
கர்த்தர் உன் கர்;ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன்
நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிப+ரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார். –
உபாகமம் 28:11
தேவன் தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் ஏராளமான நன்மைகளை செய்து கொண்டுவருகிறார். இதை யாரும் மறுக்க முடியாது. இன்றைக்கு தேவன் பரிபூரண நன்மையை தருவதாக வாக்குத்தத்தம் செய்கிறார். பரிபூரண நன்மை என்றால் அதில் எந்த குறைவும் இருக்காது. ஆம் கர்த்தரை தேடுபவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது. சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்@ கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.(சங் 34:10). கானாவூர் கல்யாணத்திலே இயேசு கலந்து கொண்டார். அங்கு திராட்சை ரசம் குறைவுபட்டது. திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.(யோ 2:3). இயேசு வெறுமையாய் இருந்த கற்சாடிகளை தண்ணீரால் நிரப்ப சொன்னார். உடனே அவர்கள் கீழ்படிந்தார்கள். பிறகு இயேசு அதை பரிமாற சொன்னார். அவர்கள் பரிமாறினார்கள். அப்பொழுது அது அதிக ருசியான திராட்சைரசமாய் மாறியது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்@ அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார்@ அவர்கள் கொண்டுபோனார்கள்.(யோ 2:7-8). நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல குறைவுகளை காண்கிறீர்கள். அநேகர் பொருளாதாரத்தில் குறைவுகளோடு காணப்படுகிறீர்கள். எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும் உங்களுடைய வாழ்க்கையில் குறைவு காணப்படுகிறது. உங்களுக்கு பரிபூரண நன்மை செய்து இயேசு உங்கள் குறைவுகளை நிறைவாக்கப்போகிறார். என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.(பிலி 4:19). நீங்கள் குறைவுபட்டு காணப்படும் போது உங்கள் சுய பெலத்தை சார்ந்து நற்கக்கூடாது. இயேசு தண்ணீரை ஜாடியில் நிரப்ப கட்டளையிடும் போது ஒருவரும் எதிர்த்து போசவில்லை. எப்படி தண்ணீர் திராட்சை ரசமாய் மாறும் என்று கேள்வி கேட்கவில்லை. அவர்கள் அப்படியே கீழ்படிந்த படியினால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார். அற்புதத்தை கண்டார்கள். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியும் போது நீங்கள் பரிபூரண ஆசீர்வாதத்தை பெறுவீர்கள். உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!(சங் 31:19). நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்@ கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது.(சங்103:5).
தாவீது கர்த்தர் செய்த நன்மைகளை ஒவ்வொருநாளும் அனுபவித்தவர். ஒரு முறை தாவீது ராஜாவை சீமேயி என்பவன் தூஷத்தான். அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ஆண்டவனைத் தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப் போடட்டுமா? என்றான்.(2சாமு 16:9). தாவீது அவனை ஒன்றும் செய்யவில்லை. அவன் என்னைத் தூஷிக்கட்டும்@ தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார் என்று தாவீது சொன்னார். அதுமட்டுமல்ல தேவன் எனக்கு நன்மை செய்வார் என்று தாவீது விசுவாசத்தோடு சொல்லுகிறார். ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைகளுக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.(2சாமு 16:12). நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல நிந்தைகளை அனுபவிக்கிறீர்களா? நீங்கள் நன்மை செய்தாலும் தூசிக்கப்படுகிறீர்களா? எனக்கு மட்டும் ஏன் ஒரு மாற்றங்களும் காணப்படவில்லை, என்னுடைய வாழ்க்கையில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று சொல்லுகிறீர்களா? உங்கள் வியாதியினால் நீங்கள் படும் வேதனைகளின் நிமித்தம் எனக்கு மட்டும் ஏன் இந்த வியாதி வந்தது என்று கலங்குகிறீர்களா? தேவன் உங்களுக்கு நன்மை செய்வார் என்பதை விசுவாசித்து காத்திருங்கள். அற்புதங்களை காண்பீர்கள். அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத் தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும்
நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.(ரோமர் 8:28). இயேசு
கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் நன்மை செய்கிறவராய்
சுற்றித்திறிந்தார். நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும்
வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்@ தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர்
நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும்
குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.(அப் 10:38). உங்களை மனிதர்கள்
கீழே தள்ளியிருக்கலாம், ஆனால் தேவன் உங்களுக்கு நன்மை செய்து உயர்த்துவார்.
ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த
கைக்குள் அடங்கியிருங்கள்.(1பேது 5:6). பரிசுத்தத்தின் நிமித்தம்,
சத்தியத்தின் நிமித்தம் சிறுமைப்படுத்தப்படுகிறீர்களா? தேவன் உங்கள்
சிறுமையை கண்டார் உங்களுக்கு நன்மை செய்வார். நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே
கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால்
கெட்டுப்போயிருப்பேன்.(சங் 27:13)
உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்@ உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம். - சங்கீதம் 65:4
தேவன் தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் ஏராளமான நன்மைகளை செய்து கொண்டுவருகிறார். இதை யாரும் மறுக்க முடியாது. இன்றைக்கு தேவன் பரிபூரண நன்மையை தருவதாக வாக்குத்தத்தம் செய்கிறார். பரிபூரண நன்மை என்றால் அதில் எந்த குறைவும் இருக்காது. ஆம் கர்த்தரை தேடுபவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது. சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்@ கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.(சங் 34:10). கானாவூர் கல்யாணத்திலே இயேசு கலந்து கொண்டார். அங்கு திராட்சை ரசம் குறைவுபட்டது. திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.(யோ 2:3). இயேசு வெறுமையாய் இருந்த கற்சாடிகளை தண்ணீரால் நிரப்ப சொன்னார். உடனே அவர்கள் கீழ்படிந்தார்கள். பிறகு இயேசு அதை பரிமாற சொன்னார். அவர்கள் பரிமாறினார்கள். அப்பொழுது அது அதிக ருசியான திராட்சைரசமாய் மாறியது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்@ அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார்@ அவர்கள் கொண்டுபோனார்கள்.(யோ 2:7-8). நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல குறைவுகளை காண்கிறீர்கள். அநேகர் பொருளாதாரத்தில் குறைவுகளோடு காணப்படுகிறீர்கள். எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும் உங்களுடைய வாழ்க்கையில் குறைவு காணப்படுகிறது. உங்களுக்கு பரிபூரண நன்மை செய்து இயேசு உங்கள் குறைவுகளை நிறைவாக்கப்போகிறார். என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.(பிலி 4:19). நீங்கள் குறைவுபட்டு காணப்படும் போது உங்கள் சுய பெலத்தை சார்ந்து நற்கக்கூடாது. இயேசு தண்ணீரை ஜாடியில் நிரப்ப கட்டளையிடும் போது ஒருவரும் எதிர்த்து போசவில்லை. எப்படி தண்ணீர் திராட்சை ரசமாய் மாறும் என்று கேள்வி கேட்கவில்லை. அவர்கள் அப்படியே கீழ்படிந்த படியினால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார். அற்புதத்தை கண்டார்கள். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியும் போது நீங்கள் பரிபூரண ஆசீர்வாதத்தை பெறுவீர்கள். உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!(சங் 31:19). நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்@ கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது.(சங்103:5).
தாவீது கர்த்தர் செய்த நன்மைகளை ஒவ்வொருநாளும் அனுபவித்தவர். ஒரு முறை தாவீது ராஜாவை சீமேயி என்பவன் தூஷத்தான். அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ஆண்டவனைத் தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப் போடட்டுமா? என்றான்.(2சாமு 16:9). தாவீது அவனை ஒன்றும் செய்யவில்லை. அவன் என்னைத் தூஷிக்கட்டும்@ தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார் என்று தாவீது சொன்னார். அதுமட்டுமல்ல தேவன் எனக்கு நன்மை செய்வார் என்று தாவீது விசுவாசத்தோடு சொல்லுகிறார். ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைகளுக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.(2சாமு 16:12). நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல நிந்தைகளை அனுபவிக்கிறீர்களா? நீங்கள் நன்மை செய்தாலும் தூசிக்கப்படுகிறீர்களா? எனக்கு மட்டும் ஏன் ஒரு மாற்றங்களும் காணப்படவில்லை, என்னுடைய வாழ்க்கையில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று சொல்லுகிறீர்களா? உங்கள் வியாதியினால் நீங்கள் படும் வேதனைகளின் நிமித்தம் எனக்கு மட்டும் ஏன் இந்த வியாதி வந்தது என்று கலங்குகிறீர்களா? தேவன் உங்களுக்கு நன்மை செய்வார் என்பதை விசுவாசித்து காத்திருங்கள். அற்புதங்களை காண்பீர்கள். அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்
உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்@ உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம். - சங்கீதம் 65:4
No comments:
Post a Comment