ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும்
செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். – பிலிப்பியர் 2:13
இங்கு தேவனே உங்களில் உண்டாக்குகிறவராய் இருக்கிறார் என்று வாசிக்கிறோம். அப்படியானால் தேவன் உங்களுக்குள்ளே, உங்களுக்கதாக கிரியை செய்துகொண்டிருக்கிறார். தேவன் நமக்குள் கிரியை செய்வதை நாம் அறியாமல் இருக்கிறோம். எனவே தேவன் மௌனமாய் இருக்கிறார் என்று சொல்லுகிறோம். தேவன் தம்முடைய சித்தத்தை உங்களில் நிறைவேற்ற கிரியை செய்கிறார். எனவே உங்களின் காரியங்களில் தேவன் தம்முடைய கிரியைகளை முடிக்கும் வரை நீங்கள் பொறுமையாய் இருங்கள். பல நோரங்களில் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தேவனுடைய விருப்பம் என்ன என்பதை அறிந்து கொள்வதில் உங்களுக்கு பல சிரமங்கள் காணப்படுகிறது. தேவனுக்கு சித்தமானவைகளை உங்களால் அறிய முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பொறுமையாய் இருந்து தேவன் உங்களுக்குள்ளே தம்முடைய சித்தத்தை உண்டாக்கி முடிக்கும்வரை கர்த்திருங்கள். ஒருவேளை உங்களுடைய சூழ்நிலைகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்காதிருக்களாம். ஆனால் தேவன் உங்களுக்குள் கிரியை செய்துகொண்டிருக்கிறார், அவர் உங்களுக்காக கிரியை செய்துகொண்டிருக்கிறார். தேவன் என்ன செய்யும்படி முடிவு செய்கிறாரோ அதை ஒருவரும் தடுக்க முடியாது. தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர், நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.(யோபு 42:2) நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன், என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை, நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?(ஏசா 43:13) இன்றைக்கு உங்கள் வாழ்க்கையில் அவர் கிரியை செய்ய தொடங்கியிருக்கிறார். இது இன்றே முடிந்துவிடுகிற காரியம் அல்ல. அது முடியும் வரை அவருடைய கிரியைகள் தொடரும். உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.(பிலி 1:6-7)
தேவன் உங்களுக்குள் கிரியை செய்கிறவர் மட்டுமல்ல அவர் உங்களுக்காக மற்றவர்களுக்குள்ளும் கிரியை செய்வார். எசேக்கியா இராஜாவின் நாட்களில் அசீரியா இஸ்ரவேலுக்கு விரோதமாய் வந்தான். அசீரியா இராஜாவினிடத்தில் வந்த, ரப்சாக்கே நின்றுகொண்டு, ய+தபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள். எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள், அவன் உங்களைத் தப்புவிக்கமாட்டான். கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார், இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான், அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார். எசேக்கியாவின் சொல்லைக்கேளாதிருங்கள். அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே ராஜியாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள். நான் வந்து, உங்களைத் தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசமுமாகிய உங்கள் தேசத்துக்கு ஒப்பான தேசத்துக்கு அழைத்துக்கொண்டுபோகுமளவும், அவனவன் தன் தன் திராட்சச்செடியின் கனியையும், தன் தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள். கர்த்தர் நம்மைத் தப்புவிப்பார் என்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள், ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியாராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ? ஆமாத் அர்பாத்பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயீமின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ? கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்தத்தேசங்களுடைய எல்லாத் தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்று ராஜா சொல்லுகிறார் என்றான். (ஏசா 36:13-20) இதைகேட்ட எசேக்கியா தேவனிடத்தில் விண்ணப்பம் செய்ய ஏசாயா தீர்க்கதரிசியினிடத்தில் ஆட்களை அனுப்பினான். அதற்கு ஏசாயா தீர்க்கதரிசி கர்த்தர் அவர்களுக்காக கிரியை செய்யும் காரியங்களை வெளிப்படுத்தினார். அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும். இதோ, அவன் ஒரு செய்தியைக்கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான். (ஏசா 37:6-7) தேவன் கிரியை செய்யத்தொடங்கினார், அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான், அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள். இன்றைக்கு உங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் குறித்து கலங்காதிருங்கள், தேவனுக்காய் காத்திருங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களுக்காய் உங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களிடத்தில் செய்யும் கிரியைகளை காண்பீர்கள்.
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக, அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். – எபிரேயர் 13:20-21

No comments:
Post a Comment